Month: May 2026

விஸ்வரூப விஜய்! அதிர்ச்சியில் அறிவாலயம்! கூட்டணி ஆட்சி?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், ஆரம்பக் கட்ட முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காலை 11 மணி நிலவரப்படி த.வெ.க. 100 தொகுதிகள், அ.தி.மு.க 78 தொகுதிகள், தி.மு.க. 56 ஆகிய…

நாளை வாக்கு எண்ணிக்கை… பா.ஜ.க. மீது தி.மு.க. பகீர் புகார்!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான மே.4 அன்று சட்டம் ஒழுங்கு சீர்குலையக்கூடும் என்ற அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கக்கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு…

மே.வங்கம் ஃபால்டா தொகுதியில் மே 21ம் தேதி மறு தேர்தல்!

மேற்கு வங்கத்தின் ஃபால்டா தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21 அன்று மறு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘‘ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே…

தொங்கு சட்டசபை அமைந்தால்… ஆளுநர் கையில் ‘லகான்’!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை மே 4ம் தேதி வெளியாக இருக்கிறது. ஒரு மாதம் நீடித்து வந்த ‘முதல்வர்’ சஸ்பென்ஸிற்கு விடை கிடைத்துவிடும். ஏதாவது ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்துவிட்டால் பிரச்னை இல்லை. தொங்கு சட்டசபை அமைந்தால் ஆளுநர் கையில்…

‘வெற்றி’ வேட்பாளர்கள்! சதியை முறியடிக்க விஜய் ‘திரிசூல’ வியூகம்!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் நாளை வெளி​யாக உள்ள நிலை​யில், குதிரை பேரத்தை தடுப்​ப​தற்​காக, தவெக தலை​வர் விஜய் தனது கட்சி நிர்​வாகி​களு​டன் முக்​கிய ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டுள்​ளார். நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், தவெக முதல்​முறை​யாகத் தனித்​துப் போட்​டி​யிட்​டுள்​ளது. கட்​சி​யின்…

திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சித் தலைவர்கள்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக, திமுக கூட்டணிக்குள் பதற்றம் அதிகரித்துள்ளது. தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டசபை சாத்தியத்தை சுட்டிக்காட்ட, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சிப் பங்குக்காக புதிய கணக்கில் இறங்கியுள்ளன. இதேநேரத்தில், சிபிஎம், விசிக,…

எரிவாயு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல்! பாஜக கண்டனம்!

பாஜக அரசின் சாமர்த்திய, அசாத்திய நடவடிக்கைகளினால் மட்டுமே சமையல் எரிவாயு , பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டிருக்கிறது என பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் வணிக சமையல் எரிவாயு…

த.வெ.க. அலுவலகத்திற்கு தீ! சிசிடிவியில் சிக்கிய இருவர்..!

ருச்சி ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்ட தவெக தேர்தல் அலுவலகம் மீது ஏப்ரல் 30 நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். பேனர்கள் கத்தியால் கிழிக்கப்பட்டு அலுவலகம் தீவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வேட்பாளர் ரமேஷ் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட…

‘ஆக்​கப் பொறுத்​தவர்​கள் ஆறப்பொறுங்​கள்!’ பிரேமலதா விஜயகாந்த்!

‘‘ஆக்​கப் பொறுத்​தவர்​கள் ஆறப்பொறுங்​கள்” என தேர்​தல் முடிவு​கள் குறித்து பிரேமலதா கருத்து தெரி​வித்​துள்​ளார். சென்னை கோயம்​பேட்​டில் உள்ள தேமு​திக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கருத்​துக்​கணிப்பை நான் எப்​படி பார்க்​கிறேன் என்​றால் ஆக்​கப் பொறுத்​தவர்​கள் ஆறப் பொறுங்​கள்; எல்​லாம் முடிந்து…

‘மேல் 4ல் மகுடம் சூடும் ஸ்டாலின்!’ மருது அழகுராஜ் ஆருடம்..!

2021ல் ஸ்டாலினுக்கு ‘கட்டம் சரியில்லை’ முதல்வராக முடியாது என அரசியல் கட்சியினர் விமர்சித்து வந்தனர். ஆருடங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…’ என்று கூறி பதவியேற்ற போது அனைவரும் வியர்ந்து பார்த்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலில்…