Month: April 2026

கோவில்பட்டி தொகுதியில் 4வது முறையாக துளிரும் இலை!

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இலை துளிர்ந்து வருகிறது. கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கடம்பூர் ராஜூ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட…

தேர்தலில் போட்டியிட தந்தைக்கு வாய்ப்பு கொடுத்த மகன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தில் ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டு இருந்தது. மகனுக்கு தான் சீட் வழங்கப்பட்டிருந்தாலும் கூட காந்தி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மகன் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத சூழலில், இன்றைய…

அண்ணாநகர் தொகுதியில் ‘ஹாட்ரிக்’ அடிக்கும் தி.மு.க.!

சென்னை மாநகரின் முக்கியமான மற்றும் அரசியல் கவனம் ஈர்க்கும் தொகுதிகளில் ஒன்றான அண்ணா நகர் சட்டசபை தொகுதி, இந்த முறை மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக கருதப்படும் சிற்றரசு, திமுக சார்பில் களமிறங்கியுள்ளதால் இந்த…

அதிமுக வேட்பாளர்களுக்கு வருமான வரித்துறை குறி! அதிர்ச்சியில் எடப்பாடி!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க. அமைச்சர்களை அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் குறி வைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களை குறி வைத்திருப்பதுதான் எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இருபது நாள்கூட இல்லை. வரும் 23ம் தேதி…

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி! ஆற்காடு பஞ்சாங்கம் கணிப்பு!

இயற்கை பேரிடர்கள், மழை, வெள்ளம் போன்றவற்றை வானிலை மையம் சொல்வதற்கு முன்பே பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வகையில் 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என ஆற்காடு பஞ்சாங்கம் கணித்திருக்கிறது. 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெரும்…

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஒரு வாரத்தில் சீட் வாங்கியிருக்கிறார் பா.ம.க. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன்! தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நீண்ட இழுபறிக்குப் பின் இன்றைய தினம் 27 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியில்…

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 27 தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 3) வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்…

ஜெகத்ரட்சகன் சொத்துக்கள் பறிமுதல் ரத்து! உச்சநீதிமன்றம் அதிரடி..!

நேற்றை தினம் செம்மண் முறைகேடு வழக்கிலிருந்து பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சீகாமணி விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு ஜெகத்ரட்சகன் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாகக் கூறப்பட்ட…

ஆ.ராசா பேசிய(தாக) ஆடியோ லீக்! வெளுத்து வாங்கிய எடப்பாடி!

சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக எம்பி ஆ.ராசா பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது திமுகவில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, இந்த ஆடியாவை முன்வைத்து…

அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்!

கரூரில் இருந்து கோவை தெற்கில் செந்தில் பாலாஜி களமிறங்கும் நிலையில், கோவை வடக்கில் செந்தில் பாலாஜி களமிறங்கவேண்டும் என அ.தி.மு.க. வேட்பாளர்கள் வற்புறுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் அல்லது…