கே.என்.நேருவை எதிர்த்துக் களமிறங்கும் தொட்டியம் ராஜசேகரன்!
அமமுகவின் 11 வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மார்ச் 29-ந் தேதி அறிவித்துள்ளார். தி.மு.க.வின் சீனியரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவை எதிர்த்து அ.ம.மு.க. வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., தொட்டியம் ராஜசேகரன் களமிறங்குகிறார். 11 வேட்பாளர்கள்…. 1, சைதாப்பேட்டை-…
