Month: March 2026

தாக்கத்தை ஏற்படுத்தும் த.வெ.க. காப்(வேட்)பாளர்கள்!

த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்றைய தினம் (29ம் தேதி) அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்! த.வெ.க.வில் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பினார்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். ஆனால், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து…

துளிர்க்கும் இலை! மறையும் சூரியன்! தாம்பரம் தொகுதியில் ‘திரைமறைவு அரசியல்’!

தாம்​பரம் தொகுதி திமுக வேட்​பாள​ராக மருத்​து​வர் கிருத்​திகா தேவி அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், தற்​போதைய எம்​எல்ஏ எஸ்​.ஆர்​.​ராஜா​வின் ஆதர​வாளர்​கள் மீண்​டும் வாய்ப்பு கோரி டி.ஆர்​.​பாலு, ஆர்​.எஸ்​.​பாரதி மற்​றும் அமைச்​சர் அன்​பரசனின் வீடு​களை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்…

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த சசிகலா! ‘என்கவுன்ட்டர்’ வெள்ளத்துரைக்கு வாய்ப்பு!

தமிழக சட்டசபை தேர்தல் களம் பரபரப்பாக இயக்கி வரும் நிலையில், புதிய கட்சி தொடங்கிய வி.கே.சசிகலா ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார். நடைபெற உள்ள நிலையில், இதற்காக இன்று…

சென்னை பெரம்பூர் – திருச்சி கிழக்கு! 2 தொகுதிகளில் விஜய் போட்டி!

த.வெ.க. தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று மார்ச் 29-ந் தேதி அறிவித்து வருகிறார்.…

அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மூன்றாவது கட்டமாக 17 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக பி.சந்தானகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் அரசியல்…

தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதி – முழு விபரம்!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: பொன்னேரி (தனி) சோளிங்கர் ஆத்தூர் (தனி) சிங்காநல்லூர் கிருஷ்ணகிரி உசிலம்பட்டி மேலூர் சங்கரன்கோவில் திருப்பெரும்புதூர் (தனி) உதகமண்டலம்…

தி.மு.க. வேட்பாளர் பட்டியல்… வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 164 வேட்பாளர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதன் முதலாக கன்னியாகுமரி வேட்பாளரை அறிவித்து இறுதியாக கொளத்தூர் (மு.க.ஸ்டாலின்) வேட்பாளரை அறிவித்து முடித்தார் மு.க.ஸ்டாலின்! 164 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களைப்…

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள்!

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் விவரங்களை தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார். இதில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 தொகுதிகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி… 1, பொன்னேரி (தனி)2, திருபெரும்புதூர் (தனி)3, சோளிங்கர்4, உதகமண்டலம்5,…

த.வெ.க.வில் ‘மாஜி’ மணிகண்டன்! பின்னணி காரணம் என்ன?

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அ.தி.மு.க.வில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிருப்தியில் இருக்கும் ‘மாஜி’ மணிகண்டன் த.வெ.க.வில் இணைவதற்கான பேச்சுவார்தையில்…

காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகளுடன் முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு!

திமுக கூட்டணியில் காங்கிரசை தவிர்த்து மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து சிபிஎம் மற்றும் தேமுகதிவுக்கான தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டு சுமூகமாக முடிவு செய்யப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டன. மதிமுகவின் வேட்பாளர்களும் முடிவு…