Month: March 2026

கரூர் துயரம்! மீண்டும் சம்மன்! விஜய் திடீர் ஆலோசனை!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு நாளை மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர்…

முடக்கப்படும் மக்கள் சந்திப்பு? போராட்டத்தை அறிவித்த தவெக!

விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வழியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதி தவெக சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “விகிதாச்சாரப்…

மானாமதுரை- பேராசிரியருக்கு வாய்ப்பு கிடைக்குமா? எதிர்பார்ப்பில் உ.பி.க்கள்!

சிவகங்கை மாவட்டத்திள் உள்ள சட்டமன்றத் (தனி) தொகுதிதான் மானாமதுரை! வைகைக் கரையில் வாழ்ந்து தமிழரின் நாகரீகம் 2600 ஆண்டுகள் பழமையானது ன உலகிற்கு உரக்கச் சொல்லியே கீழடி அமைந்துள்ள தொகுதி மானாமதுரை சட்டமன்றத் தொகுதி. இங்கு நடந்த ஆறுகட்ட அகழாய்வுப் பணிகள்…

அவதூறு பேச்சு! கோபியில் அதிமுக பேச்சாளரை ‘வழிமறித்த’ த.வெ.க.வினர்!

கோபிசெட்டிபாளையம் அருகே, தமிழக வெற்றி கழக ஒருங்கிணைப்பாளர் குறித்து அவதூறாகப் பேசிய அதிமுக தலைமைக்கழகப் பேச்சாளரை, தவெக தொண்டர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட…

தேர்தலுக்கு முன் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஜனவரி 9ம்தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் உள்பட எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக (அரசியல் ரீதியாக) தள்ளிப்போதனை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் பொங்கலன்று ரிலீஸ் ஆவதாக…

பில்டிங் ஸ்ட்ராங்! பேஸ்மட்டம் வீக்! தொகுதி பங்கீட்டில் இழுபறி!

தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வலுவாக கட்டமைத்துவிட்டார் மு.க.ஸ்டாலின். ஆனால், தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் வருகிறது. இது பற்றி அறிவாலயம் வட்டாரத்தில் பேசினோம். தமிழகத்தில் காங்கிரஸ் பாணியில் விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மக்கள் நீதிமய்யம், 2…

டி 20 இறுதிப்போட்டி! உலகக் கோப்பையை வெல்வது யார்?

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று…

ராமதாஸின் 2 டிமாண்ட்! ஏற்றுக்கொண்ட என்.டி.ஏ. கூட்டணி!

தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் பா.ம.க. இணைய வாய்ப்பில்லை என்ற நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் ராமதாஸ் தரப்பு 5 சீட் கேட்டிருப்பதாகவும், சில டிமாண்ட்களை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது குறித்து தைலாபுரம் தோட்டத்தில் விசாரித்தபோது, ‘‘பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக…

விஜய்க்கு சரியும் செல்வாக்கு! அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க.?

கரூர் சம்பவத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக சரிவை சந்திக்கும் த.வெ.க. தலைவர் விஜய், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்த…

வீடில்லாமல் இருக்கிறேன்! விஜய் மனைவி புதிய மனு!

த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்குள் செல்ல அனுமதி அளிக்குமாறு செங்கல்பட்டு நீதிமன்றதில் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார் மனைவி சங்கீதா! ஒரு நடிகையிடம் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் விஜய்யிடமிடருந்து விவகாரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டுள்ள அவரது மனைவி…