முடிவுக்கு வந்த கூட்டணி! முடிவுக்கு வராத தொகுதி பங்கீடு!
தமிழகத்திற்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக தனது கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சியான காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நிறைவு செய்தது. தொடர்ந்து…
