Month: June 2025

CLAT தேர்வில் மலைவாழ் மாணவன் முதலிடம்! முதல்வர் வாழ்த்து..!

CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் பரத்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் பரத்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் . உள்ளம் உவகையில் நிறைகிறதுஞ் தம்பி பரத் அவர்கள் சட்டம் பயின்று…

பூமி தாயின் மார்பை அறுக்கும் குவாரி உரிமையாளர்கள்! ஐகோர்ட் வேதனை!

தமிழகத்தைப் பொறுத்தவரை கனிமவளக் கொள்ளையில் மட்டும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. ‘‘குவாரி உரிமையாளர்கள் பூமி தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர்’’ என கோவையில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக விதித்த அபராதத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்…

பா.ஜ.க.வின் அடுத்த தேசிய தலைவர் யார்..?

பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தேசியத் தலைவராகும் ரேசில் 3 தலைவர்களின் பெயர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், பெரும்பாலான மாநிலங்களில் பாஜக அமைப்புத் தேர்தல்கள் முடிந்துவிட்டது. இதனையடுத்து புதிய தேசியத் தலைவரை நியமிப்பது…

தொகுதி மறுவரையறை…. எடப்பாடிக்கு கனிமொழி பதிலடி!

‘‘தொகுதி மறுவரையறை விவகாரத்தில், இன்னும் வராத ஒன்றை ‘புலி வருது, புலி வருது’ என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக…

அமித் ஷா – ஓபிஎஸ் சந்திப்பு நடக்குமா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவின் தேர்தல் பணிகள் ஆலோசனைக்காக இன்று மதுரை வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வன் உடனான சந்திப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில்,…

ஆடிட்டருக்கு ‘நோஸ்கட்’ கொடுத்த ஐயா! தைலாபுரத்தில் நடந்து என்ன?

சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்காக ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மறுநாள் வரவுள்ளார். கடந்த முறை வந்த போது அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இதனால் இம்முறை தென் மாவட்ட நிர்வாகிகளை…

அமித்ஷா வருகை! அரசியல் களத்தில் மாற்றம்! ஏ.என்.எஸ்.பிரசாத் சூசகம்!

தமிழகத்திற்கு அமித் ஷா வரும்போதெல்லாம் அரசியல் களம் பெரும் பரபரப்பிற்குள்ளாகிறது. இந்த நிலையில்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 8ஆம் தேதி மதுரைக்கு வருகிறார். அவரது வருகை, தமிழக அரசியலில் வழக்கம் போல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய…

மத்திய அமைச்சர் இருந்தும் பலனில்லை! புலம்பும் பா.ஜ.க. நிர்வாகிகள்!

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் தயராகி வருகின்றன. ஆளும் தி.மு.க.வோ ‘விட்டமினை’ வாரியிறைத்து வருகிறது. ஆனால், தமிழக பா.ஜ.க.வில் உள்ள இரண்டாம், மூன்றாம் ஏன் முதற்கட்ட நிர்வாகிகள் கூட சோர்வடைந்து இருக்கின்றனர். தமிழக பா.ஜ.க.நிர்வாகிகள்…

ஜூன் 7ல் திமுக மா.செ.க்கள் கூட்டம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ திமுக தலைவர்…

கனி‘மொழி’யை கண்டு பெருமை கொள்கிறேன்! ஸ்டாலின் புகழாரம்!

‘தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிமொழியை மனம் திறந்து பாராட்டியிருப்பதுதான் கனிமொழி ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை,…