Month: June 2025

ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிற்கு சீல்! ஐகோர்ட் சரமாரி கேள்வி!

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை…

‘மாஜி’ மகனின் கட்சிப் பதவி பறிப்பு! எடப்பாடியார் அதிரடி!

சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதில், அதிமுக முன்னாள் அமைச்சரான சண்முகநாதன் மகன் எஸ்பிஎஸ்.ராஜா தனது மனைவி அனுஷா உடன் கூட்டு சேர்ந்து…

வருமான வரித்துறை சோதனை! ஆரியா திடீர் விளக்கம்!

சென்னையில் நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமானது என சொல்லப்படும் உணவகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை நடக்கும் உணவகத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ஆர்யா விளக்கமளித்துள்ளார்.…

இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு! கலைஞர் பிறந்தநாளில் பதவியேற்பு!

கலைஞரின் பிறந்தநாளையொட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பேரனும், துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி, (வயது21), கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3ம் தேதி, கலைஞர் ‘டிவி’யின் நிர்வாக பொறுப்பில்…

அதிமுக குறித்து அண்ணாமலை விமர்சனம்! தமிழிசை பதிலடி!

அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக அண்ணாமலை விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில்தான், ‘‘அ​தி​முக குறித்து அண்​ணா​மலை விமர்​சனம் செய்​திருப்​பது கட்​சி​யின் கருத்து அல்ல’’ என, பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார். சென்​னை​யில்…

வழக்கறிஞருக்கு ‘E.D.’ சம்மன்! வில்சன் எம்.பி., கண்டனம்!

வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வில்சன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாத்தர் தமது கட்சிக்காரருக்கு…

அதிமுக ‘ஐடிவிங்’கிற்கு எதிராக சதிவலை! பின்னணியில் தி.மு.க.!

அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் செயல்பாடுகளை குறைக்கும் வகையிலும், ராஜ் சத்தியனுக்கு எதிரான தி.மு.க.வின் சதிவலைக்கு, அ.தி.மு.க.வின் ஆதரவு நபர் ஒருவரே பின்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆளும் தி.மு.க.,வின் செயல்பாடுகள், அமைச்சர்களின் உளறல் பேச்சு, செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து, அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு…

கைதான ஏ.டி.ஜி.பி. திடீர் சஸ்பெண்ட்!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடக்கும் நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காதல் திருமணம் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் நேற்று கைது…

சிறுவன் கடத்தல் வழக்கு! எம்.எல்.ஏ.- ஏ.டி.ஜி.பி. ஆஜராக உத்தரவு!

திருவள்ளூர் அருகே சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் நேரில் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல்…

‘கீழடி அகழாய்வில் அரசியல் வேண்டாம்!’ பாஜக எச்சரிக்கை!

‘கீழடி அகழாய்வில் ஆளும் தி.மு.க. அரசு அரசியல் செய்யவேண்டாம்’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ கீழடி அகழ்வாய்வை திமுகவின் பிரிவினைவாத…