சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் கே.கே.நகர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தி.நகர், அசோக் நகர், சாலிகிராமம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கே.கே.நகரில் மருத்துவர் வரதராஜன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் நிறுவன மேலாண்…
