Month: April 2025

அதிருப்தியில் முத்தரையர்கள்! ஆதரவுக் கரம் நீட்டும் விஜய்!

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளிலும் இருக்கும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதை உணர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆதரவுக் கரம் நீட்ட ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் முத்தரையர்…

3 அமைச்சர்கள் மீது அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம்!

பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகிய 3 திமுக அமைச்சர்கள் மீது அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களையும், மதங்களையும்…

ஊழல் வழக்கில் நடவடிக்கை! அனுமதி வழங்கிய கவர்னர்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில், மேல் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக கவர்னர் அனுமதி வழங்கினார். கடந்த 2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு…

முடக்கப்படும் டி.வி.எச். நிறுவனம்! ‘ED’யின் அடுத்த அதிரடி!

நகர்ப்புற வளர்ச்ச்த்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் டி.வி.எச். நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகளை அமலாக்கத்துறை முடக்கி விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருகிறது. இந்த சோதனை தொடர்பாக…

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் கட்சி பதவி பறிப்பு!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கடந்தாண்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி பொற்கொடிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த வாரம்…

அதிகார மமதையில் அமைச்சர்கள்! திமுக – காங். கூட்டணியில் சலசலப்பு!

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., ஒருவர், ‘அதிகார மமதையில் தி.மு.க. அமைச்சர்கள் பேசுவது கண்டிக்கத் தக்கது’ என கூறியிருப்பதுதான் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர்…

மல்லுக்கட்டும் மல்லை சத்தியா! மதிமுகவில் வெடித்த போர்!

பா.ம.க.வில் தந்தை மகனுக்கு இடையே மல்லுக்கட்டு நிலவிவரும் நிலையில், ம.தி.மு.க.விலும் மல்லை சத்தியாவுக்கும், துரை வைகோவுக்கு மோதல் முற்றி வருகிறது. துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், மல்லை சத்யாவுக்கு எதிராக திருச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது.…

2026ல் தனித்துப் போட்டி! சீமான் மீண்டும் உறுதி!

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைந்து போட்டியிடும் என்று கூறிவந்த நிலையில், “நான் தனித்துதான் போட்டியிடுவேன். நான் தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்கத் தயாராக இல்லை” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக…

சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் சொத்துக்கள்! அமலாக்கத்துறையிடம் சிக்கிய ஆவணங்கள்!

தி.மு.க.வின் சீனியரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் மூலம் சொத்துக்கள் வாங்கிக் குவித்தது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அவரது மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதி திமுக எம்பியாக…

அதிமுக – பாஜக கூட்டணி! மனம் திறந்த வானதி சீனிவாசன்!

“பாஜக- அதிமுக கூட்டணி, திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது என்ற ஒற்றை குறிக்கோளோடு செயல்படுகிறது. கூட்டணியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது” என்று, அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அம்பேத்கரின்…