பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகிய 3 திமுக அமைச்சர்கள் மீது அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களையும், மதங்களையும் ஆபாசமாக பேசியதற்காக அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி துறையில் நடைபெற்ற ஊழலுக்காக அமைச்சர் கே.என்.நேரு மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் அளித்துள்ளது அதிமுக.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal