Month: April 2025

மீண்டும் சந்திப்பு! வழக்குக்காகவா? வழி நடத்தவா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மற்றும் நாதக தலைவர் சீமானை அடுத்தடுத்து சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கடந்த மாதம், டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதனை…

பாலியல் வழக்கிலிருந்து விடுவிக்க ஞானசேகரன் மனு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த…

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் சைதை துரைசாமி! கே.பி.முனுசாமி காட்டம்!

கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் பேசியதாவது, ‘‘வக்ப் திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களின் சொத்தை பாதுகாப்பதாக…

இலவச விளையாட்டு பயிற்சி! பூங்கோதையின் புதிய முயற்சி!

இந்திய அளவில் விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு நாளுக்கு நாள் சாதனை படைத்து வருகிறது. காரணம், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றதிலிருந்து விளையாட்டுத்துறைக்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில்தான், ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில்…

திருத்தணி சந்தைக்கு காமராஜர் பெயர்! வலியுறுத்தும் வாசன்!

திருத்தணி காய்கறி மார்க்கெட்டுக்கு மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் பெயரையே சூட்ட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, மா.பொ.சி சாலையில் ஐம்பது ஆண்டுகாலமாக காமராஜர்…

குடும்ப வன்முறை வழக்கு! ரத்து செய்ய ஹன்சிகா மனு!

நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு இந்தி சின்னத்திரை நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸை காதலித்து திருமணம் செய்தார். இதற்கிடையே நடிகை ஹன்சிகா தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரைக் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம்…

தமிழக பாஜக தலைவர் யார்? 9ம் தேதி வெளியாகும் அறிவிப்பு!

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை வருகிற 9ம் தேதி மாற்றி, அதற்கான அறிவிப்பை வெளியிட பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. தமிழக பாஜக தலைவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது வழக்கம். பெரும்பாலும் 2 முறை ஒருவரை தலைவராக நியமிப்பது இல்லை. அந்த…

‘தர்பூசணி அரசியலுக்கு’ Dr.சரவணன் முற்றுப்புள்ளி! அதிகாரிக்கு கல்தா!

தர்பூசணியில் ராசயனம் கலந்திருப்பதால், அதனை சாப்பிட்டால் உடலுக்கு கெடுதல் என உனவுத்துறை அதிகாரி பேட்டிகொடுத்தபின் தர்பூசணியை வாங்கி சாப்பிட பொதுமக்கள் தயக்கம் காட்டினர். இந்த நிலையில்தான் கோடைகாலங்களில் தர்பூசணி மனித உடலுக்கு மிகவும் நல்லது என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர்…

‘முடிவுக்கு வந்த நீட் நாடகம்!’ திமுகவை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்!

‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீட் நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது’’ என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் சென்னை தலைமைச் செயலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர் ; ‘‘இன்று சட்டப்…

மாநிலத் தலைவர் பதவி! மனம் திறந்த அண்ணாமலை!

“புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. அண்ணாமலை டெல்லி சென்றார். அண்ணாமலை அவரைக் காட்டினார், இவரை கை காட்டினார் என்ற எந்த வம்பு சண்டைக்கும் நான் வரவில்லை. நான் போட்டியில் இல்லை,” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…