Month: March 2025

திருச்சி நிர்வாகிகளை எச்சரித்த இபிஎஸ்! வெளிச்சத்திற்கு வந்த ‘கள்ள உறவு’!

‘‘தமிழகத்தில் ஆளும் அமைச்சர்களுடன் திருச்ச்சி மாவட்ட அதிமுகவினர் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது; திருச்சி மாவட்டத்தை அதிமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும்’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள…

கொடநாடு வழக்கு! ஜெ. பாதுகாப்பு அதிகாரி ஆஜர்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பழனிசாமி முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். கடந்த 2017-ல் நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக 2022-ல்…

ராஜ்யசபா சீட்! அகமுடையார் வாக்குகளை அள்ளும் எடப்பாடி!

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருபெரும் திராவிட இயக்கங்களில் யாருக்கு ராஜ்யசபா சீட்? என்ற விவாதமும், யாருக்கு கொடுக்கலாம் என எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் தீவிர யோசனையில் இருக்கிறார்களாம். அந்த வகையில் முக்குலத்தோர் சமுதாயத்தில் அகமுடையார் வாக்குகளை குறி வைத்து எடப்பாடி பழனிசாமி…

அதிமுக ‘மாஜி’யை எச்சரித்து போஸ்டர்! விருதுநகர் விறுவிறு..!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எடப்பாடி பழனிசாமி கண்டிக்காததால், விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட நாடார் சமூகத்தினர் போஸ்டர்கள் ஓட்டியுள்ளதால் அ.தி.மு.க.,வின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 2021 தேர்தலுக்கு பிறகு சென்னை ஆவடியில் இருந்து…

‘என் தங்கச்சியை ஏமாத்தி…’ நடிகையின் அக்கா மரண படுக்கையில் கதறல்!

நடிகை விஜயலட்சுமியின் அக்கா, மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்டு, ‘என் தங்கச்சியை சீமான் ஏமாத்திட்டான்’ என்று சொன்னதுதான் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடை வைத்திருக்கிறது. சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ‘பெண்கள் குறித்து பேசும் போது தலைவர்கள் கண்ணியமாக…

அதிமுக – பாஜக கூட்டணி! இபிஎஸ் மீண்டும் ‘ட்விஸ்ட்’!

‘‘ பா.ஜ.க,வுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்’’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ‘‘அ.தி.மு.க.,வை அவர் குறிப்பிட்டாரா?’’ என இ.பி.எஸ்., பதில் அளித்தார். கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில், ‘‘பா.ஜ.க, தீண்டத்தகாத…

நாளை (9ம்தேதி) திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் பாகம் மார்ச் 10-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச்.9) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, மத்திய…

‘திமுக அரசை மாற்றுவோம்!’ விஜய்யின் மகளிர் தின வாழ்த்து!

“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” என சர்வதேச மகளிர் தின வாழ்த்தில் நடிகர் விஜய் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்…

கொடநாடு வழக்கு! ஜெ. பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் பழனிசாமியின் தனி பாதுகாப்பு அதிகாரி வீர பெருமாளுக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அடுத்த கோடநாடு எஸ்டேட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும்…

‘தொலைச்சுடுவேன்!’ மாஃபாவை மிரட்டிய கே.டி.ஆர்.!

அ.தி.மு.க., மாஜி அமைச்சர் மாபா பாண்டியராஜனை, மாஜி அமைச்சரான ராஜேந்திர பாலாஜி ‘தொலைச்சுடுவேன்!’ என்று ஒருமையில் பேசி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விருதுநகர் மேற்கு…