டெல்லியின் முகம்! மைத்துனரின் மனசாட்சி! சபரீசன் என்ட்ரி!
மறைந்த முதல்வர் கலைஞரின் மனசாட்சியாகவும், டெல்லி தி.மு.க.வின் முகமாக விளங்கியவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன்! ‘‘டெல்லியில் கழகத்துக்கும், உலக அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த பண்பின் திருவுருவம் மதிப்புக்குரிய முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாள்! தலைவர் கலைஞர்…
