Month: January 2025

உணர்ச்சியற்ற முறையில் எப்.ஐ.ஆர்.! அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர் கசிவு குறித்து, ‘மாணவி மீதே பழி சுமத்தும் வகையில் உணர்ச்சியற்ற முறையில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்பது உள்பட தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கேள்வி எழுப்பி உள்ளது உச்சநீதிமன்றம்.…

ஜனவரி 29ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 29ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என கழகப் பொதுச் செயலாளர் துறை முருகன் அறிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை…

தனியாரிடம் தாரை வார்க்கப்படும் காலை உணவு திட்டம்? அன்புமணி காட்டம்!

சென்னையில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா என்றும் அந்தந்த பள்ளிகளில் தயாரித்து மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு…

‘ஆளுநர் பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை!’ தமிழிசை காட்டம்!

ஆளுநரை பற்றிப்பேச துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘‘திமுக ஆட்சியின் கீழ் நடைபெறும் தனியார் பள்ளிகளில், எத்தனையோ பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதற்கு எந்த…

சினிமாவுக்கு முழுக்கா..! மனம் திறந்த திரிஷாவின் அம்மா!

தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு எப்படி ஜெயலலிதா நெருக்கமாக இருந்தாரோ, அதே போல் விஜய்க்கு திரிஷா நெருக்கமாக இருக்கிறார். சமீபத்தில் கூட இருவரும் தனி விமானத்தில் சென்ற வீடியோ வைரலானது. இந்த நிலையில்தான் சினிமாவுக்கு முழுவதுமாக முழுக்கு போட்டுவிட்டு, திரிஷா த.வெ.க.வில் இணைவதாக…

‘ஜன நாயகன்’ 2026ல் மக்கள் மனதை வெல்வானா?

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 69’ படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இது அரசியல் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது போஸ்டரிலேயே தெரிகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி…

விஜய்யின் வியூகம்! திக்குமுக்காடும் திமுக! பழம் நழுவி பாலில் விழுமா?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தது பற்றி மற்றக் கட்சிகள் கவலைப்படுகிறதோ இல்லையோ, தி.மு.க. கவலைப்படுகிறது. காரணம், விஜயகாந்த்தைப் போல் விஜய்யும் இரண்டாவது முறையாக தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பை தடுத்துவிடுவாரோ என்ற அச்சம்தான் என்கிறார்கள். இது பற்றி…

ரூ.2,000 கோடி கூட்டணி பேரம்! சீமான் ஓபன் டாக்!

‘‘தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ரூ.500 கோடி, 50 தொகுதிகள், துணை முதல்வர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி தருவதாக அரசியல் கட்சிகள் பேரம் பேசி வருவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால்…

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த விஜய்! ஏன், எதற்காக?

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் விருந்தை த.வெ.க. புறக்கணித்திருப்பதுதான் தமிழகத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழாவின்போது ஆளுநர் சார்பில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து என்பது அளிக்கப்படும். அந்த வகையில் இன்று குடியரசு தினவிழாவையொட்டி…

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல் விவகாரம்!

குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து, வேங்கைவயலுக்கு போராட்டம் நடத்தச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், அதே பகுதியைச்…