பரந்தூர் செல்ல விஜய்க்கு அனுமதி கிடைக்குமா..?
பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் விவசாய நிலத்தையும், குடியிருப்பையும் காப்பாற்றிக் கொள்ள நீண்டநாட்களாக போராடி வரும் நிலையில், அப்பகுதி மக்களை சந்திக்க விஜய் காவல்துறையில் அனுமதி கேட்டிருக்கிறார். அவருக்கு அனுமதி கிடைக்குமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. பரந்தூர் விமான நிலையம்…
