Month: November 2024

அதிமுகவுடன் கூட்டணியா? தவெக முக்கிய அறிவிப்பு!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் த.வெ.க கூட்டணி வைக்கப்போவதாக வெளியாகும் தகவல் முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது, உள்நோக்கத்தோடு தான்தோன்றித்தனமாக சிலர் கருத்து கூறி வருகின்றனர் என தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். தவெக-வின் அரசியல் பாதை,…

விஜய் போட்டியிடும் தொகுதி! வெளியான முக்கிய தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் திமுக மற்றும் பாஜகவைக் கடுமையாக விமர்சித்தார். திராவிட மாடல் ஆட்சியை மக்கள் விரோத ஆட்சி எனக் கூறினார். 2026 தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் விஜய் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக்…

‘திருமா எங்களுடன் இருக்கிறார்!’ கொளுத்தி போட்ட இன்பதுரை!

‘‘திருமாவளவன் எங்களுடன்தான் இருக்கிறார்’’ என அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை கொளுத்திப்போட்டதுதான் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்கிற ரீதியில் விசிகவில் கருத்துகள் எழுந்த…

எடப்பாடி பழனிசாமி Vs உதயநிதி! முற்றிய மோதல்..!

‘நேற்று மழையில் முளைத்த விஷக் காளான்’ என உதயநிதியை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்ய, ‘ஊர்ந்து ஊர்ந்து போன கரப்பான் பூச்சிகளுக்கு நாங்கள் விஷக் காளான்தான்’ என உதயநிதி பதிலடி கொடுக்க தமிழக அரசியல் களம் அதிர்ந்து போய் இருக்கிறது.…

விவகாரத்து வழக்கு! சமரச தீர்வு! நீதிமன்றம் அதிரடி!

விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளது. சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன் நடிகர்…

வேலூர் திமுக கோட்டையில் ஓட்டை போட்ட த.வெ.க.!

தி.மு.க.வில் சீனியர் அமைச்சரான துரைமுருகனின் மாவட்டமான வேலூரில் நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் த.வெ.க.வில் இணைந்திருப்பது அறிவாலயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டே செல்கிறது. தி.மு.க.வின் மெகா கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க.ல பா.ஜ.க., நாம்…

2026… திமுகவுக்கு மீண்டும் வசந்த காலம்! மருது அழகுராஜ் கணிப்பு!

‘வருகிற 2026 தேர்தல் களம் தி.மு.க.வுக்கு மீண்டும் ஒரு வசந்த காலம்’ என தற்போதைய தமிழக அரசியல் கள நிலவரத்தை தனது எழுத்து நடையில்¢ தெளிவுபடுத்திக் காட்டியிருக்கிறார் ஓ.பி.எஸ். ஆதரவாளரும், அரசியல் விமர்சகருமான கவிஞர் மருது அழகுராஜ்! ‘கனவும்…. களமும்…’ என்ற…

சட்டவிரோத பண பரிமாற்றம்! அமீர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (வயது 37), தி.மு.க., முன்னாள் நிர்வாகி, திரைப்பட தயாரிப்பாளர். போதை பொருள் கடத்தல் மன்னனான இவர் மீது, போதைப்பொருள் கடத்தல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம்…

மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல்! செந்தில் பாலாஜி மீது புகார்!

மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் லஞ்ச ஒழிப்புத்றையில் அளித்துள்ள புகாரில்,…

விஜய்யால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை! அடித்துச் சொல்லும் இபிஎஸ்!

‘‘நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான். பா.ஜ.க,வுக்கு அல்ல. த.வெ.க.வால் திமுகவுக்குத்தான் பாதிப்பு’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வோடு கூட்டணி இல்லை என்பதை…