Month: November 2024

பா.ஜ.க. சாதனை வெற்றி! அடுத்த முதல்வர் யார்..?

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்றுள்ளது. புதிய முதல்வர் யார் என்பதை பாஜக, சிவசேனாவின் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி ஆகிய 3 கட்சிகளும் இணைந்து முடிவு செய்து…

2026.! தமிழகத்தில் சறுக்கும் திமுக! மகாராஷ்டிராவே உதாரணம்!

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி இரண்டாவது முறையாக ‘மகா’ வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க. இப்போதே கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறது. ஆனால், அந்தக் கணக்கு பலிக்க வாய்ப்பில்லை. தமிழகத்தல்…

ஒரே மேடையில் ஸ்டாலின் – ராமதாஸ்! திருமாவுக்கு ‘செக்’…?

முதல்வர் மு.க.ஸ்டாலினும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும் விரைவில் ஒரே மேடையில் தோன்றப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது தி.மு.க. & பா.ம.க. கூட்டணிக்கு அச்சாரமாக அமையுமா? என கேள்வி எழுந்திருக்கிறது. விழுப்புரத்தில் வரும் 29ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும்…

எதிர்க்கட்சி வரிசைக்கு பலம்! பிரியங்காவுக்கு கனிமொழி வாழ்த்து!

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்த ராகுல்…

பீகாரில் பின்னுக்குத் தள்ளப்பட்ட பிரசாந்த் கிஷோர்!

பீகார் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பதுதான் பிரசாந்த் கிஷோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மக்கள் மனம், வேட்பாளர் தேர்வு, பிரசார திட்டம் என்று வழக்கமாக உள்ள தேர்தல் பார்முலாவை அரசியல் களத்தில் மாற்றியவர் பிரசாந்த் கிஷோர். அரசியல்…

‘ஷாக்’ கொடுத்த ரஜினி..! கண்டுகொள்ளாத விஜய்..!

ரஜினியின் அரசியல் புறக்கணிப்பு… விஜய்யின் அரசியல் வருகை… அதன் பிறகு இருவருக்குமான மனக்கசப்பு… ஆகியவற்றிற்கிடையே விஜய்க்கு ரஜினி ‘ஷாக்’ கொடுக்க முயற்சித்தும், விஜய் அதனை துளி கூட கண்டுகொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,…

எஸ்.ஆரா..? ராசப்பாவா..? மணல் மல்லுக்கட்டு..!

தமிழகத்தில் தங்கத்தை வாங்கிவிடலாம்… ஆனால் ஆற்று மணலை வாங்க முடியாது. அந்தளவிற்கு மணல் தட்டுப்பாடு! இந்த நிலையில்தான் மண்ல் ஒப்பந்த விவகாரத்தில் எஸ்.ஆரா..? ராசப்பாவா..? என இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது! தமிழகத்தில் மணல் விற்பனையை தமிழக அரசே செய்து…

மகாராஷ்டிராவில் பாஜக ‘மகா’ வெற்றி! ஜார்கண்டில் இழுபறி?

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவ.23) காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்டு வகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது தொடங்கி தற்போது வரை மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்:பாஜக…

2025ம் ஆண்டு பொது விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு..!

ஆண்டுதோறும் தமிழகத்தில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன; அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்., அல்லது நவ., மாதம் அடுத்த ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியல் குறித்த அரசாணையை…

தஞ்சை தமிழ் பல்கலை. து.வேந்தர் சஸ்பெண்ட் ஏன்? ஆளுநர் உத்தவின் விபரம்!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக ஆளுநர் உத்தரவில் முழு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் வி.திருவள்ளுவன். அவரது பதவிக்காலம் டிசம்பர் 12-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், அவரை கடந்த 19-ம்…