Month: October 2024

2026… எடப்பாடிக்கு எழுச்சியா? வீழ்ச்சியா?

2026ல் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பெற என்ன செய்ய வேண்டும்? இல்லாவிட்டால் வீழ்ச்சிதான் என்கிறார் பிரபல தேர்தல் வியூக நிபுணர் ஒருவர்..! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53வது ஆண்டு விழா அதிமுகவினரால் அண்மையில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச்…

தீபாவளி… அரசு கட்டணத்தில் தனியார் பஸ்கள்!

தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 5.80 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இது தவிர, தனியார் பேருந்துகளை…

த.வெ.க. மாநாடு! திடீர் யாகம்! கோட்டை முகப்பு!

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் அக்.27-ம் தேதி நடைபெற உள்ளது. 85 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடை 60…

நடிகை கௌதமிக்கு பொறுப்பு! எடப்பாடியார் அறிவிப்பு!

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக அறியப்பட்ட கௌதமி பா.ஜ.கவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இதனிடையே, சமீபத்தில் நடிகை கௌதமி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் 25 கோடி மதிப்பிலான தனது சொத்துகளை பா.ஜ.க பிரமுகர் அழகப்பன் என்பவர்…

தாக்கப்பட்ட மாணவர்கள்! நெல்லையில் ‘நீட்’ விடுதி மூடல்!

நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாணவ, மாணவியர் தங்கி இருந்த விடுதி மூடப்பட்டுள்ளது. நெல்லை, புதிய பேருந்து நிலையம் அருகே கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அகமத் என்பவர் ‘ஜல்’ நீட் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.…

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி சவுக்கு சங்கர் கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த யூடியூபரான சவுக்கு சங்கர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,…

திமுக கூட்டணியில் பிரச்சனை! எடப்பாடியார் சூசகம்!

அதிமுகவின் 53ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நேற்று அக்கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.…

ரூ.6792 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு! முதல்வர் பெருமிதம்!

‘‘முதலமைச்சராக அறநிலையத்துறை நிகழ்ச்சியில்தான் அதிகமாக கலந்து கொள்கிறேன்’’ என அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ‘‘எல்லா துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். 3 ஆண்டுகளில் 2226 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தியுள்ளோம். 10238…

தமிழ்த் தாய் வாழ்த்து! சீமானுக்கு எதிராக அமைச்சர்கள்!

தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்குவேன் என கூறிய சீமான் ஒரு கூலி அரசியல்வாதி என அமைச்சர்கள் சிவசங்கர், அன்பில் மகேஷ் ஆகியோர் தாக்கியுள்ளனர். அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து சென்னைக்கு புதிய அரசு பேருந்துகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்து…

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு..!

மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…