Month: September 2024

பள்ளிக்கூடங்களில் பகுத்தறிவு… பெரியாருக்கு கனிமொழி வாழ்த்து!

தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.…

உடல் அடக்கத்தில் ஊழல்! வயநாடு கொடுமை..!

கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த கோரச் சம்பம் இன்னும் நம் மனதை விட்டு மறையாமல் இருக்கும் போது, உயிரிழந்தோரின் உடல்களை அடக்கம் செய்வதில் ஊழல் நடந்திருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை! வயநாடு துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 359 பேரின் இறுதிச் சடங்குகளைச் செய்ய…

திமுக பவள விழாவில் முதல்வரை வாழ்த்தும் கலைஞர்!

திமுக பவள விழா கொண்டாட்டத்திற்காக சென்னை நந்தனம் மைதானத்தில், தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவால் தொடங்கப்பட்ட, திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. ஒரு மாநில கட்சியாக மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் முக்கிய பங்கு…

‘காவாலா’ டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநர், ஜானி மாஸ்டர். தனுஷின் ‘மாரி 2’ படத்தில் ‘ரவுடி பேபி’, ‘பட்டாஸ்’ படத்தின் ‘ஜில் ப்ரோ’, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் ‘ஹலமிதி ஹபி போ’, ‘ஜெயிலர்’ படத்தில்…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்திய மில்லை! ப.சிதம்பரம் ஆருடம்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் சாத்தியமில்லை; குறைந்தது ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தற்போதைய ஆட்சிக் காலத்துக்குள் ஒரே…

‘ஜோசப்’ விஜய்யின் உண்மை முகம்! அர்ஜுன் சம்பத் காட்டம்!

தமிழர்களின் முழுமுதற் கடவுள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லாமல் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் தமிழக வெற்றி கழகம் விஜய்க்கு, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான…

மது ஒழிப்பு மாநாட்டில் திமுக! திருமா திடீர் டிவிஸ்ட்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இந்த சந்திப்பில் திமுக மற்றும் விசிகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.சந்திப்பின் போது, மதுவிலக்கு தொடர்பாக ஒரு தேசிய கொள்கையை ஒன்றிய அரசு நிறைவேற்ற தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்…

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்..?

டெல்லியில் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டியில் இரு பெண்கள் உள்ளனர். ஒருவர் முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, மற்றொருவர் கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி என டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதுபான ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள டில்லி…

மதுஒழிப்பு மாநாட்டின் மாஸ்டர் மைண்ட் ஆதவ் அர்ஜுனா?

திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டின் பின்னணியில், தி.மு.க.வைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் ஆதவ் அர்ஜுனா இருப்பதாக தற்போது தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி அன்று மது ஒழிப்பு…

நடிகைக்கு துன்புறுத்தல்! 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!

நடிகைக்கு தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெகன்மாகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியின் போது, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அளித்த மோசடி வழக்கில், மாடலும், நடிகையுமான ஒருவரை…