Month: September 2024

‘லிப்ஸ்டிக்’கும் டிரான்ஸ்பருக்கும் சம்பந்தம் இல்லை! மாநகராட்சி திடீர் விளக்கம்!

சென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிட மாற்றத்துக்கு காரணம், தினமும் அவர் லிப்ஸ்டிக் போட்டு வருவதுதான் என முன்னணி தமிழ் பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்த நிலைலையில்தான் ‘‘லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் இடமாற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை,“ என்று சென்னை மாநகர மேயர் பிரியா…

ஆசிரியர்கள் கோரிக்கை நிறை வேறும்! அன்பில் மகேஷ் உறுதி!

முதல்வர் டெல்லி சென்று வந்த பின்னர் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் சில நிறைவேற்றப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி சந்திரம் பேருந்து நிலையத்தில் வட்டப் பேருந்து சேவையை புதன்கிழமை தொடக்கி வைத்த அமைச்சர் அன்பில்…

ஆதவ் அர்ஜுனா நீக்கமா? என்ன செய்யப் போகிறார் திருமா?

‘தி.மு.க.வுக்கும், வி.சி.க.வுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் அக்கட்சியின் திடீர் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்’ என வி.சி.க.வில் பலத்த குரல்கள் எழுந்துவருகிறது. “திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையில் எந்தச் சிக்கலும் எழாது. எழுவதற்கு வாய்ப்பும் இல்லை. ஆதவ் அர்ஜுனா…

யார் சீனியர்? எடப்பாடிக்கு டஃப் கொடுக்கும் செல்லூரார்!

‘தூங்கா நகரம்’ என அழைக்கப்படும் மதுரையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளு அந்த வகையில் அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் செல்லூர் ராஜு மீதுதான் விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன. அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி…

தமிழகம் முழுவதும் ஹெச்.ராஜா சுற்றுப் பயணம்..!

உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை ஆய்வு செய்வதற்காக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா மாவட்டவாரியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக அலுவலக செயலாளர் எம்.சந்திரன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா,…

உறங்கும் உறுப்பினர் அட்டைகள்! இது அதிமுக சோகம்!

அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கும் செயல்வீரர் கூட்டங்களை வரும் அக்.23-ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு கட்சியினருக்கு பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுச் சென்ற…

ரகசிய ஆலோசனை..! தமிழக பாஜகவில் மாற்றமா?

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு லண்டனில் இருந்த அண்ணாமலை மன்னிப்பு கோரினார். இது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், வானதி சீனிவாசனுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. கோவை…

இலங்கையின் இடைக்கால பிரதமராக அமரசூரிய நியமனம்!

இலங்கையின் இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் சக்தி கூட்டணி கட்சியின் ஹரிணி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் 3வது பெண் பிரதமராவார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி மத்தியில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில்…

உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக எஸ்.அல்லி நியமனம்!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக எஸ்.அல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை பதிவாளராக இருந்த ஜோதிராமன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டடுள்ளார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.கார்த்திகேயன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரவிக்குமார்!

‘விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கருத்து முதிர்ச்சியற்றது’ என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி.,யுமான ரவிக்குமார் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் டாஸ்மாக்கை அரசே நடத்துகிறது. தி.மு.க.,வின் கூட்டணியில் இருக்கும் கட்சியான விடுதலை சிறுத்தைகள் மது விற்பனையை எதிர்த்து…