சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக எஸ்.அல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமை பதிவாளராக இருந்த ஜோதிராமன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டடுள்ளார்.

தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.கார்த்திகேயன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal