பிரபல நடிகைக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!
பிரபல நடிகையும், பா.ஜ.க, எம்.பி.யுமான கங்கனா ரனாவத்துக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் தீவிரவாதிகள் வீடியோ ரிலீஸ் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மண்டி தொகுதி பா.ஜ., எம்.பி.யாக இருக்கிறார்.…
