‘சர்தார் 2’ ஷூட்டிங்கில் ஃபைட் மாஸ்டர் மரணம்..!
கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்துள்ளார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் திரைப்படம் ரூ.100…
