Month: July 2024

கெஜ்ரிவால் ஜாமீன் மனு! சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவு..!

மதுபான கொள்கை மோசடி வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது. டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு…

அதிமுகவில் தலைவர்கள் சரியில்லை! அண்ணாமலை ஆருடம்!

“அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் கூட, தலைவர்கள் சரி இல்லை என்ற காரணத்துக்காக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டுபோய் விட்டதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. 2026-லும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போயிருக்கும், அப்போதும்…

‘கோட்’ எதிர்ப்பை சமாளிக்க ‘நீட்’ எதிர்ப்பு! பாஜக குற்றச்சாட்டு!

‘கோட்’ பட எதிர்ப்பை சமாளிக்கவே விஜய் நீட் எதிர்ப்பைக் கையிலெடுத்திருக்கிறார்!’ என தமிழக – பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழக – பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடிகர் விஜய் நீட்…

விடாமல் விரட்டும் சிபிசிஐடி போலீசார்! நண்பர்கள் வீட்டில் சோதனை!

கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகார் தொடர்பாக 4 பேர் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த…

சட்டவிரோத பண பரிவர்த்தனை! ஜாபர் சாதிக் புதிய மனு!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆஸ்திரேலியா உள்ளிட்ட…

‘நாய் கூட பிஏ பட்டம்…’ ஆர்.எஸ். பாரதியின் ‘ஆணவ’ பேச்சு!

‘‘ஆரம்பத்தில் இருந்து தி.மு.க. கொடியைப் பிடித்தவன் அப்படியே இருக்கிறான். அ.தி.மு.க.வில் இருந்து வந்தவன் ‘வளர்ச்சி’ அடைகிறான் என்று தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது அறிவாலயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது, அதே போல் ஒரு சர்ச்சை கருத்தை பேசியிருக்கிறார். “நான் பட்டம்…

‘திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்!’ அன்புமணி ஆவேசம்!

“விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்பினால், தேர்தல் அதிகாரியாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். சிறப்பு பார்வையாளர்களை அதிக எண்ணிக்கையில் அமர்த்த வேண்டும். மத்திய துணை ராணுவப் படையினரை அதிக…

திராவிட மாடலில் சிறையிலிருந்தே போதை வஸ்து சேல்ஸ்! இபிஎஸ் குற்றச்சாட்டு!

‘‘போதை மருந்து கடத்தலுக்கு, துறைமுகங்கள், கொரியர் சர்வீஸ் போன்றவற்றை பயன்படுத்தி வந்த கடத்தல் பெரும் புள்ளிகள், தற்போது உச்சகட்டமாக சிறைச்சாலையையே போதைப்பொருள் கடத்தல் கேந்திரமாக பயன்படுத்தியுள்ளது சமூக பொறுப்புள்ள எவராலும் ஏற்க முடியாது’’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…

மருத்துவமனையில் ஷாலினி! ‘பறந்து’ வந்த அஜித்!

நடிகர் அஜித் குமார் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்காக மீண்டும் அஜர்பைஜான் சென்ற நிலையில், மனைவி ஷாலினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் பதறியடித்து அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்துள்ளார். மருத்துவமனையில் படுக்கையில் அமர்ந்திருக்கும் ஷாலினியின் பக்கத்தில் எப்போதுமே துணையாக…

‘மாஜி’க்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து..!

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது…