Month: June 2024

மக்களவைக்குள் சென்ற திமுக எம்பியை தடுத்த பாதுகாப்பு அதிகாரி!

மக்களவைக்குள் சென்ற தன்னை தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பிய சிஐஎஸ்எப் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜ்யசபா தலைவருக்கு திமுக எம்பி எம் எம் அப்துல்லா புகார் கடிதம் எழுதியுள்ளார். மக்களவை கட்டிடத்திற்குள் சென்ற திமுக மாநிலங்களவை உறுப்பினரை…

விஜய் கட்சியுடன் கூட்டணி! செல்லூரார் ‘காமெடி’ பேட்டி..!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அடிக்கடி சர்ச்சை கருத்துகளை பேசுவதும், பதிவிடுவதும், அப்புறம் நீக்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த நிலையில்தான் விஜய்யுடன் கூட்டணி குறித்து பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை துவரிமான் அருகே நாக தீர்த்தத்தில் உள்ள ஓடையின் குறுக்கே 10…

திமுக கொண்டாட்டம்! மக்கள் திண்டாட்டம்! அண்ணாமலை அட்டாக்!

ரேசன் கடைகளில் தற்போது வரை பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் முறையாக வழங்கப்படாததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் நன்னடத்தை விதிகளைக் காரணம் காட்டி, ரேஷன் கடைகளில், கடந்த…

தமிழகத்தில் பாஜக அசுர வளர்ச்சி! எல்.முருகன் பெருமிதம்..!

தமிழகத்தில் பா.ஜ.க,வின் வளர்ச்சி ‘அசுர வளர்ச்சி’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ‘‘தங்களுடைய குடும்பத்தை தவிர வேறு யாரும் வயநாட்டில் களம் காணக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு…

சொத்து குவிப்பு வழக்கு! ஜூலை 22க்கு ஒத்திவைப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. கடந்த 1996-&2001-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில்…

விக்கிரவாண்டி தேர்தல்! விஜய் யாருக்கு ஆதரவு..?

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமான நிலையில் அந்த தொகுதியில் வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், திமுக- பாமக- நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடவுள்ளது. இந்த…

மஸ்தானுக்கு மீண்டும் பதவி! ஸ்டாலின் மனம் மாறிய பின்னணி?

அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக செஞ்சி மஸ்தான் நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அமைச்சர் பதவியில் இருந்த நாசர் ஏற்கனவே நீக்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய…

அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு சரி! மதுரை ஆதீனம் கருத்து!

‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தது சரிதான்’ என்ற தொணியில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் 293-வது…

அதிமுக தேர்தல் புறக்கணிப்பு! காரணங்களை அடுக்கிய ஆர்.எஸ்.பாரதி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதற்கான காரணங்கள் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களுக்கு முன்பு கூறினார். இந்த நிலையில்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘‘விக்ரவாண்டி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது. அதற்கு ஈரோடு கிழக்கு ஒரு முன்னுதாரணமாக…

தொடரும் மணல் கடத்தல்! உயிர் பயத்தில் அதிகாரிகள்! அன்புமணி கண்டனம்!

மணல் கடத்தலை தடுக்க முயலும் அதிகாரிகளை கொல்ல முயற்சிகள் நடப்பதை அரசின் மீதான போராகக் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என…