Month: June 2024

பிரதமர் மோடிக்கு ஆதரவு! சந்திரபாபு நாயுடு ஓபன் டாக்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளேன் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தெலுங்குதேசம் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முன் ஆந்திர…

எடப்பாடி தலைமையில் தொடர் 10வது தோல்விக்கான காரணம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு…

ஓபிஎஸ் – டி.டி.வி.க்கு கேள்விக்குரியான எதிர்காலம்..?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரனுக்கு அரசியல் எதிர்காலமே கேள்விக்குரியாகி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதல்வரான பன்னீர்செல்வம், சசிகலாவை எதிர்த்ததால் முதல்வர் பதவியை இழந்தார். சசிகலா சிறை செல்ல…

வரலாற்று சாதனை பா.ஜ.க.! வாகை சூடும் நரேந்திர மோடி!

மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையவும், பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க இருக்கிறார். இதற்காக என்.டி.ஏ. கூட்டணிக் கட்சித் தலைவர்களான சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் ஆதரவு கடித்தத் கொடுக்க ஆயத்தமாகிவிட்டனர். 18 வது மக்களவைத் தேர்தலில்…

தமிழகத்தில் 2வது இடம் பிடித்தது யார்? எத்தனை இடங்கள்?

தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 2ஆவது இடத்தை அதிமுக 29 இடங்களில் பெற்றுள்ளது. அது போல் 10 இடங்களில் பாஜக 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. இதன்…

ஆந்திரா முதல்வராக ஜூன் 9ல் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு!

ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ., ஜனசேனா கூட்டணி கட்சிகள் 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இக்கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. மேலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மட்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. ஜூன் 9ல் அவர்…

‘இண்டியா’ கூட்டணி தோல்வி உறுதி! டெல்லி பயணம் ரத்தின் பின்னணி!

‘‘இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டதால் கூட்டணிக்கட்சி தலைவர்களுடனான கூட்டத்திற்கு சென்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என முதல்வர் டெல்லி செல்லவில்லை’’ என எல்.முருகன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று…

ராகுல் தான் பிரதமர்! கார்கே திட்டவட்டம்!

‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றால் ‘எப்படியாது நாம் பிரதமராகிவிடவேண்டும்’ என மாநிலக் கட்சித்தலைவர்கள் துடித்துக்கொண்டிருக்கையில், ‘பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திதான் எனது தேர்வு’ என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தனியார் சேனல் ஒன்றுக்கு…

வேறு பெண்ணுடன் உல்லாசம்! வைசாக் அழகியிடம் சிக்கிய கணவர்!

முன்னாள் வைசாக் அழகியான நக்ஷத்ரா தனது கணவர் திரிபுரானா வெங்கட சாய் தேஜாவின் கள்ள உறவை ஊடகங்களுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார். திருமணத்தை மீறிய கள்ள உறவு என்பது தற்போது மிகவும் பொதுவான விஷயமாக மாறிவிட்டது. கள்ள உறவு தொடர்பாக அதனால்…

இன்றுடன் முடியும் தேர்தல்! நாளை உயரும் சுங்க கட்டணம்!

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப் பதிவு இன்று நிறைவடையும் நிலையில், நாளை நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்கிறது. நமது நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையே விரைவாகப் பயணிக்கவும் சரக்குகளை ஈஸியாக எடுத்துச் செல்லவும் நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த நெடுஞ்சாலைகள்…