Month: April 2024

விதிகளை மீறி தேர்தல் பிரசாரம்..! நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு..!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நெல்லை பாஜக…

திருச்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த நடிகை காயத்ரி ரகுராம் !!

திருச்சி நாடாளுமன்ற  தொகுதி அதிமுக வேட்பாளர் ப.கருப்பையா மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்திருப்பது பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. அதேபோல, ஸ்ரீரங்கம் பகுதியில் நடிகை காயத்ரி ரகுராம், ப.கருப்பையாவுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40…

செய்தியாளர் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கிண்டலான பதில்..!

பாஜக அரசு மாநிலங்களை வஞ்சிப்பது குறித்த செய்தியாளர் கேள்விக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிண்டல் செய்யும் வகையில் பதிலளித்தது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அங்கு நிலவி வரும்…

‘இதன் பிறகு எப்ப வரபோறீங்க?’, நக்கலாக கேட்ட இளைஞர்..! சீரியஸான கார்த்திக் சிதம்பரம்..!

புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை கிராமத்தில் காங்கிரசை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்தார். அப்போது அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பதை பார்த்த அவர் தானும் பேட் பிடித்தார். இன்னொரு முறை வரும்போது உங்களுக்கு நான் பேட் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை…

உதயநிதி நாளை  4  இடங்களில் பிரச்சாரம்..!

தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஓமலூர் அண்ணாசிலை சந்திப்பில் சேலம்…

தென்னிந்தியாவில் மலரும் தாமரை! பிரசாந்த் கிஷோர் கணிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தென்னிந்தியா மற்றும் கிழக்கு இந்தியா மாநிலங்களில் கணிசமான மற்றும் கூடுதலான இடங்களைப் பெறும் என தெரிவித்துள்ள பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தமிழகத்தில் 8 முதல் 12 சதவிகித வாக்குகளை பெறும் என கூறியுள்ளார். நாடாளுமன்ற…

கை குலுக்கிக்கொண்ட இரு துருவங்கள்! திண்டுக்கல் சுவாரஸ்யம்!

திண்டுக்கல்லில் நடந்த பாஸ்கு திருவிழாவில் பங்கேற்க வந்த திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மகனை காலில் விழுந்து ஆசிபெறச் செய்தார். இது இருவருக்கும் இடையிலான அரசியலையும் கடந்த நட்பை வெளிப்படுத்தியது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித…

டிவி சேனலில் செக்ஸ் டார்ச்சர்! மனம் திறந்த பாஜக பெண் நிர்வாகி!

பிரபல டிவி சேனலில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து செய்தி வாசிப்பாளரும் பாஜக நிர்வாகியுமான சவுதாமணி வேதனையுடன் பேட்டி அளித்திருக்கிறார். பிரபல டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் சவுதாமணி. இவர் ஆசிரியை, தொழில் முனைவர், பாஜக மாநில செயற்குழு…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ காலத்தின் கட்டாயம்! ‘எக்ஸ்’ தேர்தல் ஆணையர்கள் கருத்து!

நாடு முழுவதும் நடைபெறவுள்ள 2024 மக்களவைபொதுத் தேர்தல் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள், பிரச்சினைகள் குறித்த அறிவுசார் கருத்து பரிமாற்ற குழு விவாதம் சென்னை சுரானா மற்றும் சுரானா சர்வதேச சட்ட மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த குழு விவாதத்தில் முன்னாள் தலைமைதேர்தல்…

திமுகவினரிடையே கைகலப்பு! அமைச்சரை தாக்க முயற்சி!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது, கட்சியினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சிலர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 40-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்தனர்.…