Month: February 2024

விஜய் கட்சி கொடி…!  பெண்களை கவரும் வகையில் கட்சி சின்னம்..!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். விஜய் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கட்சியின் பெயரை கூறி தொண்டர்கள்…

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்! தேர்தல் ஆணையம் தடை!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட…

சென்னை திருப்பும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27-ந்தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக…

வயநாடு தொகுதியில் மட்டுமே போட்டி : ராகுல்காந்தி !!

இந்தியாவின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதியை அனைத்து கட்சிகளுமே மிகவும் ஆவலாக எதிர் பார்த்து காத்திருக்கின்றன. தேர்தல்…

4 தொகுதி! ஒரு ராஜ்ய சபா! பிரேமலதா கண்டீசன்! தெறிக்கும் கழகங்கள்!

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் காலமானார். அவர் காலமாவதற்கு முன்பு, அக்கட்சியின் பொதுச் செயலாளராக அவரது மனைவி தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலை விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக…

ஆசை வார்த்தை! சீரழிந்த பள்ளி மாணவி! ‘கண்ணகி’ நகர் கொடூரம்!

சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியிடம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி விபசாரத்தில் தள்ளிய உறவுக்கார பெண் மற்றும் தோழிகள் 2 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த…

சைதை துரைசாமியின் மகன் மாயம்! என்ன நடந்தது..?

முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி பயணித்த கார் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் அவர் மாயமானார். இமாச்சலில் உள்ள கஷங் நாலா பகுதியில்…

தி.மு.க.வினருக்கு திடீர் கட்டளையிட்ட உதயநிதி ஸ்டாலின்!

‘பொதுக்கூட்ட மேடைகளில் எனக்கு பட்டப் பெயர் வைத்து அழைக்கவேண்டாம்’ என தி.மு.க.வினருக்கு திடீர் கட்டளையிட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். சென்னை வேப்பேரியில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டனார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், ‘‘சேலம் மாநாட்டில்…

மீண்டும் மோடி பிரதமர்! 64% பேர் ஆதரவு!

இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திரமோடியே மீண்டும் வரவேண்டும் என 64 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பில் தேர்வு செய்திருக்கின்றனர். பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் யார் என்ற கருத்துக்கணிப்பில் 64% பேர் நரேந்திர மோடியையே முதன்மையாகத் தேர்வு செய்துள்ளனர். 17% பேர் காங்கிரஸ்…

பாட புத்தகத்தில் ‘டேட்டிங்’! சிபிஎஸ்இ விளக்கம்..!

9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில்டேட்டிங் குறித்த பாடம் இடம்பெற்றுள்ள விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் புதிய நட்புறவை உருவாக்குதல் மற்றும் உறவுகள் (Dating AndRelationship)…