Month: January 2024

அச்சத்தில் கோவில் பூசாரிகள்! ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்!

‘கோவில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது’’ என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று…

‘அகற்ற வேண்டிய ஆளுநர் பதவி!’ இளைஞரணி மாநாட்டில் தீர்மானம்!

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஞாயிறு) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள்,…

இந்தியா – பாகிஸ்தான் ஜோடி பிரிந்தது..!

இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், தற்போது 3-வதாக நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர் சானியா மிர்சா. இவரும், பாகிஸ்தான் அணியின்…

ரூ.1 கோடி வைர நெக்லஸ்! பழைய கதை! புதிய சர்ச்சை..!

நடிகர் விஜய், நடிகை திரிஷாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நெக்லஸை பரிசாக கொடுத்ததாக பத்திரிகையாளர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். நடிகர் விஜய்யும், நடிகை திரிஷாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். இவர்கள் இருவருமே பல படங்களில்…

கனிமொழிக்கு காட்டமான பதிலடி கொடுத்த அண்ணாமலை!

‘ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் தெரிவதில் வியப்பில்லை’ என கனிமொழிக்கு அண்ணாமலை காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக…

‘இளைஞரணிக்கு உதயநிதி; இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்!’ மு.க.ஸ்டாலின்!

திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இளைஞரணியை வழிநடத்த உங்களுக்கு உதயநிதி கிடைத்துள்ளார். அவரை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள்” என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு…

பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வீட்டுக்காவல்!  

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மூன்று பேரை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடி மற்றும் கருப்பு…

ஆன் தி ஸ்பாட்டில் அன்பில்! சேலம் மாநாடு விறுவிறு..!

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தி.மு.க. இளைஞரணியில் இரண்டாவது மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நாளை நடக்கிறது. உதயநிதியின் உயிர் நண்பரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் நடக்கும் மாநாட்டு திடலை இன்று நேரில் ஆய்வு செய்தார்.…

ராமர் கோவில் கும்பாபிஷேகம்! வானதி திடீர் கோரிக்கை..!

ராமர் கும்பாபிஷேக விழாவிற்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை அளிப்பது போல தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பாஜக சின்னத்தை சுவற்றில் வரையும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு…

பா.ம.க. – காங். – கம்யூ.வுக்கு வலை! எடப்பாடி திடீர் உத்தரவு

தி.மு.க. இளைஞரணி மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், ‘பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்’ என அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான காலமே இருக்கும் நிலையில்,…