Month: November 2023

அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியின் சிமண்டு சாலை தேர் வெள்ளோட்டம்! அதிகாரிகள் ஆய்வு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் திருமலை திருப்பதியில் உள்ளதைப்போல் கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அருணாலேஸ்வரர் கோவில் மாடவீதியின் ஒரு பகுதியில்…

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை!

வங்க கடலில் தென் கிழக்கு பகுதியில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் மிக…

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் – தா.மோ.அன்பரசன் அறிக்கை!

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 2024-ம் ஆண்டு ஜனவரி…

ஐஸ்வர்யா ராயின் ஒழுக்கம்? மன்னிப்பு கேட்ட அப்துல் ரஸாக்!

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்த தனது மோசமான கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரஸாக் மன்னிப்புக் கோரியுள்ளார். இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய ரஸாக், “நேற்று, நாங்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகங்களைப் பற்றி விவாதித்தோம். அப்போது…

சங்கரய்யாவுக்கு அரசு மரியாதை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

‘சங்கரய்யாவின் திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை கொடுக்கப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘‘தகைசால் தமிழர் முதுபெரும் பொதுவுடைமைப் போராளி விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் மறைந்த செய்தியால்…

ஓபிஎஸ் மேல்முறையீடு! நாளை முதல் வழக்காக விசாரணை!

அ.தி.மு.க. கொடி சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை நாளை முதல் வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் எடுத்து விசாரிக்க உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட…

20 வருஷம்! திடீரென சம்பளத்தை உயர்த்திய த்ரிஷா!

‘‘20 வயதில் நடிகையாவது பெரிய விஷயமில்லை… 20 வருஷமா ஹீரோயினாக தன்னை நிலை நிறுத்திக்கொள்வதுதான் பெரிய விஷயம்’’ என த்ரிஷா குறித்து நடிகை விஜய் ஒபனாக பேசினார். இந்த நிலையில்தான் நடிகை த்ரிஷா தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியிருப்பதாக தகவல்கள் கசிகிறது.…

கூட்டுறவு பணி! மிகப்பெரிய ஊழல்! அண்ணாமலை சந்தேகம்?

கூட்டுறவு துறையில் காலி பணியிடங்களை நிரப்புகின்ற பெயரில் திமுக மிகப்பெரிய ஊழலுக்கு திட்டமிட்டுள்ளதோ என அண்ணாமலை சந்தேகம் எழுப்பி உள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு சங்கங்களில் 2257…

மசாஜ் சென்டரில் ‘மஜா’! பெண் உள்பட மூவர் கைது!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபாச்சாரம் நடத்தி வந்த பெண் உள்பட மூவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் புற்றீசல் போல் மசாஜ் சென்டர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மசாஜ் சென்டர்களில் அழகிகளுக்கு ஏற்றவாரு…

‘போதை’ இல்லாத தமிழகம்! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை காவல் துறை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘சென்னை அண்ணா நகரில் கஞ்சா போதையில் கார் ஓட்டிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.…