துறையூர் டூ சென்னை… சூப்பர் டீலக்ஸ் அரசு பஸ் எங்கே?
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரத்தில் இருந்து மீண்டும் ‘சூப்பர் டீலக்ஸ்’ பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த கலைஞர், ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது.…
