Month: August 2023

அமித் ஷா ஆபரேசனை சக்ஸஸாக முடித்த எடப்பாடியார்?!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து…

அண்ணாமலை யாத்திரை! இபிஎஸ் திடீர் உத்தரவு!

தமிழகத்தில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்திருப்பதுதான், தமிழக பா.ஜ.க.வை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பாஜகவை தமிழ்நாட்டில் வளர வைப்பதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். பெரும்பாலும்…

ஓபிஎஸ் அணியின் புதிய நாளிதழ்! ஆசிரியர் மருது அழகுராஜ்!

ஓபிஎஸ் அணியின் புதிய நாளிதழ் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழ் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம், ‘நமது புரட்சித் தொண்டன்’ என்ற பெயரில் நாளிதழை தொடங்குகிறார். முன்னாள் முதல்வர்…

மீண்டும் ‘ED’ ரெய்டு! திசை மாறும் செந்தில் பாலாஜி?

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விடாமல் விரட்டி விரட்டி சோதனை செய்து வருவதால், சிறையில் இருக்கும் செந்தில்¢ பாலாஜி மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம்! அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது செந்தில் பாலாஜியின் உதவியாளரின் வீடு…

கண் மூடித்தனமான கழிவுகள்! மாசடையும் காற்று! எச்சரிக்கும் சமூக ஆர்வலர்!

சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான டாக்டர் அருண் செந்தில் ராம் சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். நாளுக்கு நாள் சுற்றுச் சூழல் மாசு அதிகரித்து வருவது தொடர்பாக அருண் செந்தில்ராம் எழுதியுள்ள கடிதத்தில்,…

தி.மு.க. பிரமுகர் வீட்டில் ‘ED’ ரெய்டு!

வேடசந்தூர் திமுக பிரமுகர் வீரா எஸ்டி சாமிநாதன் வீடு, அலுவலகம் என மொத்தம் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருபப்வர் வீரா எஸ்டி சாமிநாதன். வீரா…

கஸ்டடி மிக அவசியம்! ஆதாரங்களுடன் ‘ED’ வாதம்!

‘செந்தில் பாலாஜி ஊழல்… பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வலுவான வாதங்கள் வைக்கப்பட்டு வருகிறது. வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி…

டெண்டர் முறைகேடு! எஸ்.பி.வி.க்கு ஐகோர்ட் ஷாக்?

சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலைகளை சீரமைக்க, 300 கோடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர்…

ஓபிஎஸ் – டிடிவி அரசியல் அனாதைகள்! கேபிஎம் காட்டம்?

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் இருவரும் அரசியல் அனாதைகளாகிவிட்டனர் என கே.பி.முனுசாமி காட்டமாக இன்று பேசியிருக்கிறார்! அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி…

மகளிர் உரிமைத் தொகை வதந்தி! காவல்துறை எச்சரிக்கை?

குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதன்படி, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.…