Month: July 2023

ஆபாச காட்சி… அள்ளிக் கொடுத்த தயாரிப்பாளர்..!

வெப் தொடரில் ஆபாச காட்சியில் நடித்து அதிர்ச்சி கொடுத்த நடிகை தமன்னா, அதற்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்கியுள்ளாராம். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் போனதால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அங்கு அவருக்கு…

கர்நாடகாவில்  பெண் போல பர்தா அணிந்த ஆண்!

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிப்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும், சக்தி திட்டத்தை கடந்த ஜூன் 11-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால்…

அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்!

மதுரை சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் மாணிக்கம். அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவிலும் இடம்பெற்றிருந்தார். அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மீண்டும்…

டெண்டர் முறைகேடு புகார்! எடப்பாடிக்கு மீண்டும் சிக்கல்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைதுறை முறைகேடு புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் சுமார் 4,800 கோடி முறைகேடு செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில்…

நீதிமன்றம் அதிரடி! சிறை செல்வாரா ராகுல் காந்தி?

இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி பிரதமர் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ராகுல்காந்தி…

அரிவாள் பிடித்த கை! அண்ணாமலை ஆவேசம்!

கோவை நவ இந்தியா பகுதியில் ஷியாம பிரசாத் முகர்ஜியின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ அறப்போர் இயக்கம் மின்சார…

எச்.வினோத் இயக்கத்தில் உலகநாயகன் – வெளியான அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசன், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.…

தேனி எம்.பி. வெற்றி செல்லாது! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

அ.தி.மு.க. சார்பில் ஒரே ஒரு எம்.பி.யாக, தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவீந்திரநாத். இவரது வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின்…

மின் துறையில் ரூ.400 கோடி ஊழல்! அடுத்த குற்றச்சாட்டு!

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை குறிவைத்துள்ள நிலையில், அவர் மீது 400 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது அறப்போர் இயக்கம். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளதாக அறப்போர் இயக்கம்…

இபிஎஸ்ஸை எரிச்சல் அடைய வைத்துள்ள பிஜேபி!

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. இதனால் தான் இந்த இரு கட்சிகளுக்கிடையே உரசல் ஏற்படும் போதெல்லாம் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் தலையிட்டு சமரசம் செய்கிறார்கள். பா.ஜனதா தனித்து போட்டியிடும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியதும் இரு கட்சிகளுக்கு…