Month: November 2022

‘கலகத் தலைவனை’ வாழ்த்திய முதல்வர்..!

‘கழகத் தலைவன்’ படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘சமூக நேர்த்தியோடு மிகவும் சிறப்பாக இருக்கிறது’ என உதயநிதியையும், இயக்குநரையும் பாராட்டியிருக்கிறார். தடம், தடையற தாக்க, மீகாமன் என வித்தியாசமான திரில்லர் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் இயக்குனர் மகிழ்…

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’!!!!

வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்து அதன் பெரும்பாலான காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. EINFACH ஸ்டுடியோஸின் ப்ரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் வழங்கும் அறிமுக இயக்குநர் தயாள்…

ஒரு தலைக் காதல்; அழகிய முகத்தை சிதைத்த வாலிபர்!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு தலைக்காதலால், இளம் பெண்ணின் அழகிய முகத்தை சிதைத்து, வாலிபர் ஒருவர் சித்ரவதை செய்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது! கேரள மாநிலம் ஆம்பூரி கர்த்தனக்கல் பகுதியை சேர்ந்தவர் சோனு. 20 வயது இளம்பெண்ணான இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை…

நாளை (நவ-18) வெளியாகும் ‘அனல் மேலே பனித்துளி’ !!!

சோனி லிவ் ஓடிடி தளம் படங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் தற்போது ‘அனல் மேலே பனித்துளி’ படத்தை வெளியிட இருக்கிறது. இந்தக் கதை எதிர்பாராத விதமான கதைக்களத்துடனும் திருப்பங்களுடனும் பாலியல் வன்புணர்வில் இருந்து மீண்ட ஒருவர் எவ்வாறு தன் வாழ்வை கடந்து…

ஆளுநர் மாளிகை முற்றுகை… இந்திய. கம்யூ. அதிரடி..!

அரசியல் சட்டமைப்புக்கு உட்பட்டு செயல்படாமல் அரசியல் கட்சி தலைவரைப் போல செயல்படும் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக ஆளுநராக செயல்படும் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து…

புத்த மதத்திற்கு மாறியது ஏன்? சாய் தீனா விளக்கம்!!

சாய் தீனா அவர்கள் புதுப்பேட்டை, எந்திரன், கொம்பன், இன்று நேற்று நாளை, கணிதம், மாநகரம், மெர்சல், வடசென்னை, திமிர் பிடித்தவன், பிகில், மாஸ்டர் போன்ற பல ஹிட் படங்களில் வில்லனாகவும் சில படங்களில் கதயநகர்களுக்கு நண்பராகவும் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ்…

மனம் மாறிய டி.டி.வி… அணி மாறும் அ.ம.மு.க.வினர்!

‘அ.தி.மு.க. தலைமையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமையும்… அதில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. இடம் பெற ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை’ என அடித்து கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! எடப்பாடி பழனிச்சாமியைப் பொறுத்தளவில் அரசியலில் எந்தளவிற்கு ராஜ தந்திரத்தையும், சாதுர்யத்தையும்…

தலைதூக்கும் கஞ்சா… தலைமை ஆசிரி யர் மண்டை உடைப்பு… மாணவர்களின் எதிர்காலம்..?

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் தலைமை ஆசிரியரையே கஞ்சா போதையில் மாணவன் ஒருவன் மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியரை…

‘திராவிடம் ஒரு இனமே இல்லை!’ ஆளுநர் புதிய விளக்கம்!

‘திராவிடம் என்பது ஒரு இனமே கிடையாது. ஆங்கிலேயர் காலத்தில் கூறியதை பின்பற்றுவது தவறு என ஆளுநர் புதிய விளக்கம் கொடுத்திருப்பதுதான் திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் பெருமை தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி…

‘கவர்னர் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை’ ஆர். என்.ரவி அதிரடி பேச்சு!

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. தலைமைக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் கவர்னரை திரும்பப் பெறவேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை, ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்று தி.மு.க.…