Month: June 2022

சாதி சர்ச்சை… சாட்டையை சுழற்றிய அன்பில் மகேஷ்… வரவேற்ற வி.சி.க.!

சாதி ரீதியாக சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்துகொண்ட இரு ஆசிரியர்கள் மீது பள்ளிக் கல்வித்துறை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சாட்டையை சுழற்றியிருப்பதை வி.சி.க. வரவேற்றிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது… இந்த பள்ளியில் பெற்றோர் – ஆசிரியர்…

ஒற்றைத் தலைமை… அழிவுப்பாதை… வைத்திலிங்கம் எச்சரிக்கை..!

அதிமுகவில் ஒற்றை தலைமை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என்றும் வைத்திலிங்கம் கூறியுள்ளார். நேற்றிரவு செய்தியாளர்களிடம்…

முதியோர் உதவித் தொகை… அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடி?

முதியோர் உதவித் திட்டத்தை தி.மு.க. அரசு பல்வேறு காரணங்களைச் சொல்லி படிப்படியாக குறைத்து வருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடக்கும், பத்மாவதி தாயார் வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும்…

எடப்பாடியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் ர.ர.க்கள்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க.வில் எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் கலந்து ஆலோசித்தே முடிவுகளை வெளியிட்டு வந்த நிலையில் கடந்த 14-ந்தேதி…

ஓ.பி.எஸ். வருகை… வெளியேறிய இ.பி.எஸ். ஆதரவு மாஜிக்கள்!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு ஓ.பி.எஸ். வருகை புரிந்ததும், அவசரம் அவசரமாக எடப்பாடி ஆதரவு மாஜிக்கள் வெளியேறிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் நடந்து முடிந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள்…

சசிகலாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்.?

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்க வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவைத் தலைவர் பதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது,…

ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்.- சசிகலா
தனித்தனியே ஆலோசனை..!
அ.தி.மு.க.வில் அடுத்தது என்ன..?

‘ஒற்றைத் தலைமை’ விவகாரம் தொடர்பாக அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஓற்றை லைமை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கருத்து மோதல் வலுத்துள்ள நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்…

15 வயது சிறுமிக்கு தாலிகட்டிய 17 வயது சிறுவன்..!

சென்னையில் 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியக்கிறது. கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவர் உடன்…

நண்பனின் மனைவி… குளிக்கும் வீடியோ… மிரட்டி பலாத்காரம்..!

நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நண்பனின் மனைவி சிறுமி என்பதால் அவரின் கணவரையும் போக்சோ சட்டத்தில் தாம்பரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை அடுத்த குரோம்பேட்டை…

செவிலியர்கள்… ரேஷன் கடை ஊழியர்கள்… தி.மு.க.வுக்கு வானதி கண்டனம்!

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆதரவு கொடுத்துவிட்டு, ஆளுங்கட்சியானதும் எதிர்ப்பது ஏன் என மு.க.ஸ்டாலினுக்கு, வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்! கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2015ம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்தும் மேற்பட்ட செவிலியர்கள்,…