திமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்!
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம்…
