Category: அரசியல்

அதிமுக குறித்து அண்ணாமலை விமர்சனம்! தமிழிசை பதிலடி!

அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக அண்ணாமலை விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில்தான், ‘‘அ​தி​முக குறித்து அண்​ணா​மலை விமர்​சனம் செய்​திருப்​பது கட்​சி​யின் கருத்து அல்ல’’ என, பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார். சென்​னை​யில்…

வழக்கறிஞருக்கு ‘E.D.’ சம்மன்! வில்சன் எம்.பி., கண்டனம்!

வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வில்சன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாத்தர் தமது கட்சிக்காரருக்கு…

அதிமுக ‘ஐடிவிங்’கிற்கு எதிராக சதிவலை! பின்னணியில் தி.மு.க.!

அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் செயல்பாடுகளை குறைக்கும் வகையிலும், ராஜ் சத்தியனுக்கு எதிரான தி.மு.க.வின் சதிவலைக்கு, அ.தி.மு.க.வின் ஆதரவு நபர் ஒருவரே பின்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆளும் தி.மு.க.,வின் செயல்பாடுகள், அமைச்சர்களின் உளறல் பேச்சு, செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து, அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு…

கைதான ஏ.டி.ஜி.பி. திடீர் சஸ்பெண்ட்!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடக்கும் நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காதல் திருமணம் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் நேற்று கைது…

சிறுவன் கடத்தல் வழக்கு! எம்.எல்.ஏ.- ஏ.டி.ஜி.பி. ஆஜராக உத்தரவு!

திருவள்ளூர் அருகே சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் நேரில் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல்…

‘கீழடி அகழாய்வில் அரசியல் வேண்டாம்!’ பாஜக எச்சரிக்கை!

‘கீழடி அகழாய்வில் ஆளும் தி.மு.க. அரசு அரசியல் செய்யவேண்டாம்’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ கீழடி அகழ்வாய்வை திமுகவின் பிரிவினைவாத…

திருமாவுடன் அதிமுக ‘மாஜி’ சந்திப்பு! கூட்டணி களம் மாறுமா?

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் சந்தித்து அரை மணி நேரம் பேசியதுதான் அறிவாலயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. விசிக தலைவர் திருமாவளவனிடம் தான் எழுதியுள்ள “பேசு பேசு நல்லா…

ஆயுதப்படை எஸ்.பி., அருண் ராஜினாமா! தமிழக அரசு ஏற்பு!

தமிழக காவல்துறை ஆயுதப்படை எஸ்பி அருண் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து தமிழக அரசு அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்று அவரை காவல்துறையில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த…

காவல்துறையை காப்பாற்றாத ஸ்டாலின்! ராஜினாமா செய்வாரா? Dr.சரவணன் ஆவேசம்!

‘‘எடப்பாடியார் கூறியது போல இந்தியாவில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது இதுதான் ஸ்டாலின் திராவிட மாடலா? தன் துறையின் கட்டுபாட்டில் உள்ள காவல் நிலையத்தையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின் தோல்வியை ஒப்புக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்ய…

பா.ம.க. பொ.செ. நீக்கம்! அன்புமணி சமரச முயற்சி?

பா.ம.க. பொதுச் செயலாளர் நீக்கப்பட்ட நிலையில், டாக்டர் ராமதாஸுடன் அன்பு மணி சமரசத்திற்கு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், தன் ஆதரவு நிர்வாகிகளுடன் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். அவரால் புதிதாக நியமிக்கப்பட்ட, 42 மாவட்ட…