அ.தி.மு.க.வுடன் கூட்டணி… மனம் திறந்த அன்புமணி!
‘வயது முதிர்வால் ஐயா (டாக்டர் ராமதாஸ்) குழந்தையாக மாறிவிட்டார்’ என அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது, ராமாதாஸின் விசுவாசிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகன் மற்றும் கட்சியின் தலைவரான அன்புமணிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.…
