Category: அரசியல்

காவல்துறை அதிகாரிகள் வாக்குமூலம்! விஜய்யிடம் 2 நாள் விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்த விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக தவெக தலைவர் விஜய் ஆஜரானார். கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41…

திமுகவுக்கு ஷாக் கொடுத்த ‘குலவிளக்கு’! ‘லீக்’ ஆகும் அறிக்கை ரகசியம்!

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் ‘குலவிளக்கு’தான் தி.மு.க.விற்கு ‘ஷாக்’ கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுக கொடுத்த மற்ற வாக்குறுதிகளில், நகரப் பேருந்துகளில் ஆண், பெண் இருபாலருக்கும் இலவசப் பயணம். கிராமப்புற வேலைவாய்ப்புத்…

பாஜகவின் தேசிய தலைவர்! இன்று மாலை வெளியாக வாய்ப்பு!

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் யார் என்று இன்று மாலை வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாஜகவின் தலைவராகக் கடந்த 2020ம் ஆண்டு முதல் ஜே. பி. நட்டா இருந்து வருகிறார். பொதுவாக பாஜகவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர்…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’! தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பரபரப்புகளுக்கிடையே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து கருத்து தெரிவிக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் 20ம் தேதிக்கு பிறகு…

அதிமுகவுக்கு முடிவுரை எழுதும் பாஜக! மருது அழகுராஜ் சூசகம்!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலோடு அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. முடிவுரை எழுதிவிடும் என தி.மு.க.வின் செய்தி தொடர்புகுழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி என முதலில் அறிவித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் பா.ஜ.க.வுடன்…

கரூர் சம்பவத்தில் “முரண்பட்ட” காவல்துறை! தவெக அதிர்ச்சி தகவல்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான தவெக தலைவர் விஜய், நேற்று (ஜனவரி 12) டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் காலை 11:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை மாலை 6:15 மணி வரை நீடித்தது. சிபிஐயின் டிஎஸ்பி…

பயிர்க்கடன் பணத்தில் பொங்கல் ‘ரொக்கம்’! விவசாயிகள் வேதனை!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் விவசாயக் கடன் வாங்குவது வழக்கம். ஆனால், பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கியதால் இப்போதைக்கு பயிர்க்கடன், மாட்டுக்கடன் வழங்க முடியாது என கைவிரித்திருக்கிறது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி! 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதையொட்டி குடும்ப…

அடுக்கடுக்கான கேள்விகள்… சளைக்காமல் பதில் அளித்த விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். விஜய் மிகவும் நிதானமாகவும், தெளிவாகவும் பதில் அளித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கரூர்…

‘N.D.A.’வுக்கு எதிராக திரும்பிய விஜய் தொண்டர்கள்! ‘குஷி’யில் திமுக!

2026 சட்டமன்றத் தேர்லை குறிவைத்து ‘மாஸ்’ நடிகரான விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து, ‘அரசியல் எதிரி தி.மு.க.; கொள்கை எதிரி பா.ஜ.க.’ என அரசியல் களமாடினார். இந்திய அரசியல் கட்சித் தலைவர்களுக்கே இதுநாள் வரை இல்லாத…

கூட்டணி ஆட்சியா? மனம் திறந்த நயினார் நாகேந்திரன்!

கூட்டணி ஆட்சியை பாஜக வலியுறுத்தவில்லை என்று தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தால் அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை தர வாய்ப்பு இருப்பதாகக்…