Category: அரசியல்

நயன் மீது தனுஷ் வழக்கு! சீனியர் வழக்கறிஞர்கள் வாதம்!

‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ்…

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில்…

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வாரம் பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. டிச., 20ம் தேதி வரை நடக்க…

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை! Dr.சரவணன் பகீர் குற்றச்சாட்டு!

‘‘பெஞ்சால் புயலால் 37 ஆயிரம் பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவ முகாம் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெற்றனர் என்பதை அமைச்சர் மா.சு.பட்டியல் வெளியிடுவாரா?’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயளாலர்…

வலைதளத்தில் வதந்தி! அதிமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு!

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. சென்னையில் ஃபெஞ்சல் புயலால் பெரிய அளவில் பாதிப்பு…

மின்சார பேருந்துகள் கொள்முதல்! டெண்டர் அறிவிப்பு வெளியீடு!

சென்னை, மதுரை, கோவைக்கு 500 தாழ்தள மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பிரதான நகரங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கும்…

பிரியும் நட்பு.? உயிர்விட்ட கல்லூரி தோழிகள்!

இன்றைய காலகட்டத்தில் உண்மையான நட்பை பார்ப்பது மிகமிக அபூர்வம். ஆனால், நட்பை பிரித்துவிடுவார்கள் என்பால், அவிநாசி அருகே கல்லூரி மாணவிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசியைச் சேர்ந்த மாணவிகள் அவந்திகா (19), மோனிகா(19).…

கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு! கனமழை எங்கு பெய்யும்..?

கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (டிச.,11) ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

வடிவேலு பற்றி வாய் திறக்க மாட்டேன்! சிங்கமுத்து உத்தரவாரம்!

“நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தெரிவிக்கப் போவதில்லை” என, நடிகர் சிங்கமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த…

டங்ஸ்டனுக்கு எதிராக மக்களவையில் கர்ஜித்த கனிமொழி..!

டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. வலியறுத்தியுள்ளார். டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2வது நாளாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த…