வளைக்கப்பட்ட வைத்திலிங்கம்! அடுத்தது யார்..?
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துவருவதுதான் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது எஸ்பி…
