கூட்டணி விவகாரம்… பிரேமலதாவிடம் பேசிய கனிமொழி!
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் பிடிகொடுக்காமல் பேசி வரும் பிரேமலதாவிடம், கூட்டணி தொடர்பாக கனிமொழி எம்.பி. பேசியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில நிர்வாகிகள், அமைச்சர் பதவியை கேட்டு மல்லுகட்டி வருகிறார்கள். கூட்டணி…
