ஏ.டி.ஜி.பி.க்கே கொலை மிரட்டல்? எகிறி அடிக்கும் எடப்பாடி..!
‘தமிழ்நாட்டில் ஒரு ஏ.டி.ஜி.பி.,யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், தி.மு.க., ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?’ என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி…
