‘ஊழலை மறைக்கு தொகுதி மறுசீரமைப்பு ஆயுதம்!’ நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!
‘‘தங்களது இயலாமை, ஊழல் விவகாரங்களை மறைக்கவே, உணர்வுகளை தூண்டும் வகையில் அரசியல் செய்கின்றனர்’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த நிர்மலா சீதாராமன், தொகுதி மறுவரையறைக் கூட்டம் , பிஎம்ஸ்ரீ நிதி தொடர்பாக…
