முதல்வர் பிறந்தநாள்! முன்னாள் அமைச்சர் பூங்கோதையின் முத்தான முயற்சி!
‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்!’ என தமிழகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழி நடத்தி வரும் நிலையில், முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகளை பொருநை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! தி.மு.க. மாநில…
