பள்ளி வகுப்பறையில் உல்லாசம்! பதறியடித்து ஓடிய மாணவர்கள்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஒரு மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதி வாலிபர்கள் சிலர் இரவு நேரங்களில் சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்று மது அருந்துவது, பெண்களை அழைத்து சென்று உல்லாசத்தில் ஈடுபடுவது என தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தெரியவந்த பள்ளி…
