‘ஸ்டாலினை எதிர்ப்பவர்களும் ஏற்கிறார்கள்!’ மருது அழகுராஜ் சூசகம்!
‘நமது எம்.ஜி.ஆர். நாளிதழின்’ முன்னாள் ஆசிரியரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அறிக்கை எழுதிக்கொடுத்த எழுத்தாளரும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான மருது அழகுராஜ் திடீரென தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை பாராட்டி பதிவிட்டிருப்பதுதான் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘#புத்தியும்..#யுக்தியும்’’ என்ற தலைப்பில் மருது…
