Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சுவிஸ் வங்கிகளில் குவியும் இந்தியர்களின் பணம்!

இந்தியாவில் பல மாநிலங்களில் நிதி தட்டுப்பாட்டால் திட்டங்களை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் ஏராளமானோர் மற்றும் பல நிறுவனங்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை இருப்பு வைத்துள்ளனர்.…

சன் டி.வி. குழுமத்தில் ‘சகோதர யுத்தம்’!

சன் ‘டிவி’ நிறுவன பங்குகள் தொடர்பாக, கலாநிதி மாறன் மற்றும் ஏழு பேர் பதிலளிக்குமாறு தி.மு.க., – எம்.பி.,யும், கலாநிதியின் சகோதரருமான தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, ‘மனிகன்ட்ரோல் டாட் காம்’ செய்தி இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. சன் குழுமத்தின்…

ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிற்கு சீல்! ஐகோர்ட் சரமாரி கேள்வி!

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை…

‘மாஜி’ மகனின் கட்சிப் பதவி பறிப்பு! எடப்பாடியார் அதிரடி!

சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதில், அதிமுக முன்னாள் அமைச்சரான சண்முகநாதன் மகன் எஸ்பிஎஸ்.ராஜா தனது மனைவி அனுஷா உடன் கூட்டு சேர்ந்து…

வருமான வரித்துறை சோதனை! ஆரியா திடீர் விளக்கம்!

சென்னையில் நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமானது என சொல்லப்படும் உணவகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை நடக்கும் உணவகத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ஆர்யா விளக்கமளித்துள்ளார்.…

இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு! கலைஞர் பிறந்தநாளில் பதவியேற்பு!

கலைஞரின் பிறந்தநாளையொட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பேரனும், துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி, (வயது21), கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3ம் தேதி, கலைஞர் ‘டிவி’யின் நிர்வாக பொறுப்பில்…

அதிமுக குறித்து அண்ணாமலை விமர்சனம்! தமிழிசை பதிலடி!

அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக அண்ணாமலை விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில்தான், ‘‘அ​தி​முக குறித்து அண்​ணா​மலை விமர்​சனம் செய்​திருப்​பது கட்​சி​யின் கருத்து அல்ல’’ என, பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார். சென்​னை​யில்…

வழக்கறிஞருக்கு ‘E.D.’ சம்மன்! வில்சன் எம்.பி., கண்டனம்!

வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வில்சன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாத்தர் தமது கட்சிக்காரருக்கு…

அதிமுக ‘ஐடிவிங்’கிற்கு எதிராக சதிவலை! பின்னணியில் தி.மு.க.!

அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் செயல்பாடுகளை குறைக்கும் வகையிலும், ராஜ் சத்தியனுக்கு எதிரான தி.மு.க.வின் சதிவலைக்கு, அ.தி.மு.க.வின் ஆதரவு நபர் ஒருவரே பின்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆளும் தி.மு.க.,வின் செயல்பாடுகள், அமைச்சர்களின் உளறல் பேச்சு, செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து, அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு…

கைதான ஏ.டி.ஜி.பி. திடீர் சஸ்பெண்ட்!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடக்கும் நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காதல் திருமணம் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் நேற்று கைது…