உச்ச நீதிமன்றத்திற்குப் போன ‘ஜனநாயகன்’ !
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை…
